வன்னிமண்ணின் பெருமை கூறும்கந்தப்புஜெயந்தனின் இசையில் வவுனியாமண்ணே புதிய பாடல்

வவுனியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் கந்தப்புஜெயந்தனின் இசையில் வவுனியா தர்மலிங்கம் பிரதாபனின் கவிவரிகளில் இப்பொழுது வெளிவந்துள்ளது
வவுனியா மண்ணே பாடல்..வன்னி மண்ணின் பெருமை கூறும் இப்பாடல் யாழ்தேவி இசை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே இவர்கள் வெளியிட்ட காந்தள் பூக்கும் தீவிலே,யாழ்தேவி ,கண்ணோடு கண்கள் பேசுதே ,கண்ணீரில் வாழும் ,சுனாமி பாடல் ,எங்கோ பிறந்தவளே போன்றபாடல் மனிதன் இணையத்தளம் ஊடாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளன..அந்த வகையில் இப்பாடலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது

பாடல் இசை -கந்தப்புஜெயந்தன்
பாடல் வரிகள் -தர்மலிங்கம் பிரதாபன்
எடிட்டிங் -தி.பிரியந்தன்

2 comments:

LOGAKANTHAN said...

SUPPER ANNA

s.jathurshan said...

வாழ்த்துக்கள்........

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles