எனதருமைத் தம்பியின் திறனை உலகறியும் தருணமிது. இசையிலும் சரி குரலிலும் சரி உயர்பல கலைஞர்களின் இணையான திறன் பெற்றவர்.அவரைவிட, அவரைப் பயன்படுத்தாதோர் அதற்கென வருந்தத் தக்கவர் என்பதே உண்மை. அத்தனைத் திறமைசாலி அவர் என்பதை பறைசாற்றும் அவரின் பல பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த குரலுக்கே இன்னும் எத்தனைப் பாடல் எழுதினாலும் தகும்.. உணமையில், சொட்டி சொட்டி வீழும் மழைத்துளிகளைச் சேகரித்ததுபோல் எங்கோ என்றோ வாடிய ஒரு மனதின் கண்ணீர் துளிகளை சேமித்து எழுத்துக்களாக்கி அவரிடம் தந்தேன்; அதைப் பாடலாக்கிய பெருமையும் என் மனதிற்கினிய அன்பும் வாழ்த்தும் அருமைத் தம்பி இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனையே சாரும்...
1 comments:

Post a Comment