” கண்ணாடி “குறும் படம் வீடியோ இணைப்பு
ஒரு விபச்சார பெண்ணின் மீது ஒரு இளைஞன் கொள்ளும் காதலை தெளிவாக காட்டியுள்ளார்கள் விபச்சாரி என்றும் தெரிஞ்சும் அந்த பெண்ணின் மீது காதல் மாறாத ஒரு இளைஞனின் உண்மையான காதலைஆண்களின் உண்மை காதலை சிறப்பான முறையில காட்டியுள்ளார்
தென் இந்திய திரைப்பட்ட இயக்குனர் ரா.மதியழகன்
இசையினை BABYSAMUEL சிறப்பான முறையில வழங்கி இருக்கிறார்
ஒளித்தொகிப்பினை :விஜயக்ருஷ்ண யும் படப்பிடிபனை R.மதன் சிறப்பாக செய்துள்ளனர்
P.S.G FILMS தயாரிப்பில் வெளிவந்துள்ளது ” கண்ணாடி “குறும் படம்
நடிகர்களாக :MALAIYAMAN,
SHAINI,
Ilam Puthumai Kavi Ajay
1 comments:
thx @logakanthan thx u so much
Post a Comment