தாளம் Fm அனுசரனையுடன்
ரவிப் பிரியன் இசையில்
எஸ்வீஆர்.பாமினியின் பாடல் வரிகளில்
வெளிஜிட்டு வைக்க பட்ட என் காதல் நீ இசை ஆல்பம்
அனைவரது மனதையும் கொள்ளை கொண்டது நேரடி அலைவரிசையில் ஒளிபரப்பபட்ட இந்த ஆல்பம் தென்னிந்திய இசையமைப்பாளர் ரவிப்ரியனின் இசையில் ஈழத்து கவிக்குயில்
எஸ்வீஆர்.பாமினியின் பாடல் வரிகளில்
திப்பு, ஹரிச்சரண், சிறினீவாஸ் ,முகேஸ்,சுவேதா மோகன் ,சத்யன், ஹரிணி ,மது பாலகிருஸ்னன், உசாராஜ், பிரியா.பிரமோட் ,அன்ரனி,ராகேஸ் கேமாம்பிகா, ஆகியோர் குரலில்
மிகவும் சிறப்பான முறையில் இசையமைக்கபட்டு வெளியிடபட்டது .
ரசிகர்கள் நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள்
நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த ஒழி கீற்றை உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்டு மகிழ்ந்தனர்.
0 comments:
Post a Comment