LIFT SHOW - ஈழத்தமிழ் படைப்பாளிகளின் சங்கமம்


ஈழத்தமிழர் திரைப்படசங்கத்தினரின் LIFT SHOW சுவிட்சர்லாந்தில் 08.07.2012 அன்று பலவிருதுகளை வென்ற ஈழத்து குறும்படங்கள் திரையிடப்படுவதுடன்,
எம்மவர் கலைஞர்களான

- மன்மதன் பாஸ்கி
- TSPROD
- JRmediaworks
- Revolution-Works
- Lashya
- திருக்கோணேஸ்வரர் நடனலயம்
- ராதா நடனலயம்
- Loc.Dog
உட்பட பல ஈழத்து கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.டைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரபல நடனக்கலைஞர் பிரேம்கோபால் அவர்கள் கலந்துசிறப்பிக்கிறார்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles