"ஆயிரத்தில் ஒருத்தி"இசை ஆல்பம் வெளியீடு



ADAXIAL ENTZ தயாரிப்பில் பிரதட்சன் மற்றும் சங்கீதன் குரலில்,
ராம்-ன் ராப்-ல்,அமிஷா -வின் வரிகளில், VERNON G SEGARAM தயாரித்து இசை அமைத்து உள்ள ஆல்பம் "ஆயிரத்தில் ஒருத்தி" இந்த ஆல்பம் ( 17 ஆம் திகதி sep 2012 ) வெளியீடு

இந்த ஆல்பம் மூலம் அமிஷா பாடலாசிரியர் ஆக அறிமுகம் ஆகிறார்....

இந்த வாய்ப்பு பற்றி அமிஷா விடம் கேட்ட போது
இது தன்னுடைய நீண்ட நாள் கனவு ADAXIAL ENTZ ல் பாட்டு எழுத வேண்டும் என்று.



அந்த கனவை VERNON G SEGARAM நிறைவேற்றி வைத்துள்ளார் என்று சந்தோசத்துடன் கூறினார் .
தனக்கு இந்த வாய்ப்பு தந்து அறிமுகப்படுத்தியதர்க்கு
நன்றி சொல்லி கொள்கிறேன் என்று கூறினார்
இதை பற்றி VERNON G SEGARAM இடம் கேட்ட போது.. புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது தனக்கு மிகவும் பிடித்தது என்று தன்னடக்கத்துடன் கூறினர்

http://www.yarlcnn.com/index.php
http://www.jaffnafilm.com

பிரதான ANUSARANAYIL வெளியிடப்படும் இந்த ஆயிரத்தில் ஒருத்தி அல்பதிட்கு எமது குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு தனது முதல் அல்பத்தினை வெளியிடும் அமிஷா
க்கும் அவரது எழுத்து பணி தொடர்ந்து வெற்றி நடை போட எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்

NEWS- AY-045 ............................................................................................................................................... உங்கள் செய்திகளை JAFFNAFILM.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் OFFICIAL PAGE-http://www.facebook.com/pages/Jaffnafilmcom/228390617268216 OFIFICIALPROFIL-http://www.facebook.com/JAFFNAFILM.COM2011?ref=ts .................................................................................................................................................

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles