வாலிப வயசு'' பாடல் video

கனேடிய இளைஞர்களின் SE Boys தயாரிப்பில்  ''வாலிப வயசு''  பாடல் வெளியாகியுள்ளது.ஜெகன் T யின் இசையில் பிரவுன் ஜேக் மற்றும் திலக் ஆகியோரின் குரலில் இளையவர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது இந்த ''வாலிப வயசு'' பாடல்.

ராம் அகராதி யின் நடனவடிவமைப்பில் Dream Mirror Productions காணொளியினை சிறந்த முறையில் தயாரித்துள்ளனர். இளைஞர்களை மையமாக கொண்டு இளமை துள்ளும் பாடலாக அமைந்துள்ளதால் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்படும் ஒரு பாடலாக அமைந்துள்ளது.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles