நம்மவர் திரைப்படம் "சிவசேனை" பாடல்கள் வெளியீடு

இங்கிலாந்தில் சித்ரா தொடர் நாட புகழ் “Ragam Production” தயாரிப்பில், இதற்க்கு ஐங்கரன் ஆதரவில் வெளியாக இருக்கும் பிரமாண்ட திரைப்படம் "சிவா சேனை". எங்கள் உள் நாட்டு கலைஞ்Qர்களை உள்ளடக்கி அவர்களின் திறமைகளை வெளிச்சம் இட்டு காட்டும் நோக்குடன் இத்திரைப்படத்தை பெருமையுடன் வழங்குகின்றார் “Ragam Production” உரிமையாளரான சித்ரா புகழ் ராதா. இத்திரப்படதினுடைய எல்லா படப்பிடிப்புகழும் இங்கிலாந்திலேயே நடைபெறவிருகின்றது. வருகின்ற 28 /10 /2012 லண்டனில் “Ilford” எனும் இடத்திலே இத்திரைப்படதினுடைய சிறப்பான ஐந்து பாட்ல்களினுடைய இசைத்தட்டு வெளியீடு நடை பெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக “Ilford” தெற்க்கு பிரதேச எம்.பி Rt Hon. Mike Gapes உம் “Redbridge” மாநகராட்சி மன்ற தலைவர் CLLR. Mohammad Javid உம் சிறப்பு விருந்தினர்களாக “Redbridge” மாநகராட்சி மன்ற ஆலோசகருமான CLLR. T. Jeyaranjan மற்றும் தென்னிந்திய பாடலாசிரியர் அண்ணாமலை அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். ஐந்து பாடல்களும் இந்நிகழ்விலே நேரடியாக பாட இருப்பதும் சிறப்பானதோர் விடயமாகும். இந்நிகழ்விற்கு பெருந்திரளான மக்களை எதிர் பார்த்து இருக்கின்றார்கள்.



Music By
Vernon G Segaram - Four Songs
Prabalini Prabakaran - One Song

   ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம்   இத்திரைப்பட  குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் 


...............................................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் OFFICIAL PAGE-http://www.facebook.com/pages/Jaffnafilmcom/228390617268216OFIFICIALPROFIL-http://www.facebook.com/JAFFNAFILM.COM2011?ref=ts
..........................................................................................................................................................

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles