திருகோணமலை இளம் படைப்பாளிகளின் பாடல் வெளியீடு


திருகோணமலை இளம் படைப்பாளிகளின் பாடல் வெளியீடு
இது இது ஏனோ ? என்ற பாடலைதிருகோணமலையை சேர்ந்த cv லக்ஸ் மற்றும் ரோஷன் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர் .
இந்த பாடல் பொங்கல் தினமன்று யௌடுபெ மற்றும் முகபுத்தகத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ரொஷான் இசை அமைத்து பாடியுமுள்ளார் .
சவ் லக்ஸ் இந்த பாடலின் சொல்லிசை வரிகளை எழுதி பாடியுள்ளார் .வளரும் இளம் திறமைசாலிகளுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குங்கள்.


ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம்   இப்பாடல்    குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் 


...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் 
................................................................................................................................

OFFICIAL PAGE-இதில் அழுத்தவும்


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles