பிருதுவிராஜ் இன் the future world இசைத்தொகுப்பு வெளியீடு


பிருதுவிராஜ் திருகோணமலையில் முதன் முறையாக இசை புரட்சியை இலங்கை இசைத்துறைக்கே பிரபல்யபடுத்திய மாணவன் தி/இ .கி .ச ஸ்ரீ கோனேஸ்வர இந்து  கல்லூரியில் உயர்கல்வியை முடித்த பழைய மாணவன்இவரின் நான்கு வருட கடும் முயற்சியின் பலனே இவரை இவ்வளவு தூரம் உயர்த்தியுள்ளது.பிருதுவிராஜ் கடந்த20.01.2013 அன்று தி/விவேகானந்தா  கல்லூரியில் இசைநிகச்சியோடு  இசை தொகுப்பை வெளியிட்டார்.இதற்கு முழுமுதல் காரணமும் இவரின் நண்பர்களும்,குடும்பமுமே ஆகும்.போதிய வசதியும் உதவியுமில்ல காரணத்தால் இவர்நான்கு  பாடல்களே வெளியிட்டிருந்தார் புகழ் பெற்ற இசையமைப்பாளர்,பாடகர்,சூரியன் வானொலியில்பணியற்றிகொண்டிக்கும் நம்மவர் திருகோணமலையின் மைந்தன் ஷமீல் அவர்களின் துணையோடு பாடல்களைவெளியிட்டார்.என் இனியவளே,பெண்ணே,என் காதலியே,கண்ணுக்குள்ளே போன்ற பாடகள் அமைந்துள்ளனஉண்மையில் அழாகான பாடல்கள் என்றே சொல்ல வேண்டும் அணைத்து பாடலும் நன்றாக வந்துள்ளது  

மேலும் இசையமைப்பாளர் பிருத்தி கூறுகையில் 
வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு இணையத்தளமானது முக்கியமான இணையத்தளமாக திகழ்ந்து வருகின்றது.அந்த வகையில் அதன் பணியானது பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.www.Jaffnafilm.com இணையத்தளத்தின் பணிகள் மென்மேலும் வளர அதன் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.



நடந்தஇசைத்தொகுப்பு வெளியீடு,இசைநிகழ்ச்சியில் திருகோணமலையின் பிரபலங்கள் பலர் பங்குபற்றினர் அதனோடுபுகழ்பெற்ற இலங்கையின் பிறப்பால் இசையமைப்பாளர்,பாடகர் கிரிஷான் மகேசன் பங்கு பற்றி அனைவரயும் இன்பஅதிர்ச்சியில் ஆழ்த்தினார்,கிரிஷான் பல தென் இந்திய படங்களில் சையமைப்பலர்க்ளின் பாடல்களில்பாடியுள்ளார் விஜய் ஆண்டனியின் நான்(மக்கயெல),யுவன் யுவதி(கடல் போடுறன்),ஒபாமா (ஒபாமா ஒபாமா)போன்ற படங்களில் பாடியுள்ளார்.கிரிஷான் தனது பாடல்களை பாடி ப்ரித்துவிக்கி வாழ்த்தி சென்றார் இவர் போன்றோரின் நல்ல ஆதரிக்கும் பண்புஎம்முடைய பல்லூடகங்களுக்கும் வரவேண்டும் ஊடகங்களும் நமது கலைஞர்களை அவர்களின் படைப்பைஊக்குவிக்க வேண்டும்.மேலும் ப்ரித்துவியின் இசைத்துறை பிரவேசமானது பட்டிதொட்டியெங்கும்பரவதொடங்கியுள்ளது விற்பனையான இருகிழமைக்குள் பலவாரான ஆதரவும் இறுவட்டும் விற்பனயாகியுள்ளதுகுறிப்பிடத்தக்க விடயம்.மேலும் இவர்கள் போன்றோரின் நல்ல படைப்புகளுக்கு நாமும் கை கொடுப்போமாக.



ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம்   இப்பாடல்    குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் 





...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் 
................................................................................................................................

OFFICIAL PAGE-இதில் அழுத்தவும்


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles