யாழ்பாணத்தில இருந்து காதலர் தினத்துக்காக யாழ் கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ள ஒரு சிறப்பான காதல் பாடல்
ஜே ஆர் வினோத்தின் இசையில் குரலில் லோககாந்தனின் இயக்கத்தில் உருவாக்கபட்டுள்ள இந்த பாடலில் யாழ்பாணத்தின் திரைப்பட நடிகை தர்சியுடன் சேர்ந்து நிலான் நடித்திருந்தார்
இப்பாடலை வைர பாரதி எழுதி இருகின்ரார் படபிடிப்பு படத்தொகுப்பு என்பவற்றை லோககாந்தனே மேற்கொண்டோர் நடன இயக்கத்தை தனராஜ்சும் தயாரிப்பு மேற்பார்வைய சாருவும் மேற்கொண்டார்
நமக்கு ஆதரவு தந்து ஊக்குவிக்கும் உமது தளத்துக்கு நமது மனமார்ந்த நன்றிகள்
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இப்பாடல் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................