Athu Short film Teaser

வளர்ந்து வரும் இளம் கலைஞர்களினால் யாழ்ப்பாணத்தில் ஒரு திரில்லர் வகையை சேர்ந்த குறும்படம் ஒன்றை S.K லோககாந்தன் அவர்கள் உருவாக்கியுள்ளார். சர்வன் எழுத்தில் இசையமைப்பாளர் யதுர்சனின் இசையில் லோககாந்தன் இயக்கத்தில்  வெளிவரவிருக்கும் இந்த குறும்படத்தில்  
சங்கர்,றெஜி   ஆகியோர் நடித்துள்ளனர். இதன் முன்னோட்ட காட்சியை வெளியிட்டுள்ளனர். வெகு விரைவில் இத்திரைப்படம் “அது” எனும் பெயரில் மக்கள் மனதில் இடம்பிடிக்கும்.

Rajestone Production
https://www.facebook.com/RAJESTONEVIDEO
Written-Sarvan
A Film By- Logakanthan
https://www.facebook.com/LOGAKANTHAN
Music-Sri jathursan
Cast-Sangar and Reji

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles