
ரசிகன் டிஜிட்டல் தயாரிப்பில் இசைப்பிரியன் இசையில்
யாழ்நிலவன் ஷாம்ஷன் வரிகளில் . ஆனந்த் குரலிலும் வெளிவந்திருக்கும்
" எனக்காக காத்திருக்க யாருமில்ல
"
பாடல்
http://www.youtube.com/watch?v=UQjwH2iQLkw
. பாடலின் இயக்கத்தை தர்சனும் , கேமரா , படத்தொகுப்பினை லோககாந்தன் செய்துள்ளார் . படத்தில் ராஜேஷ் ,பிரியா ,லக்ஸ்மன் தோன்றியுள்ளனர்