குறும்பட விழாக்களில் பல விருதுககளை வென்ற குறும்படம் தினப்பயணம் (Thinapayanam)
அவதாரம் தயாரிப்பில் சதாப்பிரனவன் இயக்கத்தில் டேசுபனின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பிலும், விக்ரம் அவர்களின் இசையிலும் பாஸ்கரன், சதாப்பிரனவன், ரஞ்சித் ஆகியோரின் நடிப்பில் 2010 ம் ஆண்டு தயாரான இக்குறும்படம் தமிழ் குறும்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது.
விருதுகள்
☼ சிறந்த நடிகருக்கான விருது (சதாப்பிரனவன் - Sathapranavan) - திருவள்ளுவர் குறும்பட விழா(இந்தியா 2013)
☼ சிறந்த படத்தொகுப்பு (டேசுபன் - Desuban) -விம்பம் குறும்பட விழா (லண்டன் 2012)
☼ "IASF" Independent Art Film Society of Toronto 2011: WINNER
☼ NTFF (நோர்வே தமிழ் திரைப்பட விழா) அதிகாரப்பூர்வ தேர்வு 2011
☼ சங்கிலியன் விருது (Paris2010) வெற்றியாளர்