Kalagam கலகம் விருது வழங்கல் ஈழத்தவர்கள் கௌரவிப்பு

 ஈழத்து கலைஞன்,அந்த கால கட்டத்திலேயே பொப்பிசையை ஈழத்தில் உருவாக்கிய ”ஈழத்து மெல்லிசை மன்னர் ” எம்.பி.பரமேஸ் அவர்களை ஒட்டுமொத்த திரையுலகம் மறந்த பொழுதும் தேடி கண்டடைந்து அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கொடுத்து மகிழ்வதில் ”கலகம்” தன்னம்பிக்கையும் பெருமிதமும் கொள்கிறது..எம்.பி.பரமேஸ் சார்பாக தமிழர்களின் விடிவெள்ளி தமிழ் தேச தந்தை பாவலேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும்,தமிழ் தேச களத்தில் வீறு கொண்டு நிற்பவருமான அக்கா ,வழக்குறைஞர். அங்கயற்கண்ணி அவர்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.



 1968இல் முதன் முதல் இலங்கையில் தமிழிசைதட்டு இயற்றி இசையமைத்து வெழிகொண்டு வந்து
இலங்கை தமிழருக்கே பெருமை சேர்த்த வகையில் இசையமைப்பாளர் (music director) M.P.பரமேஷ் அவர்களுக்கு நாடக தந்தை நவாலியூர் "கலையரசு" சொர்ணலிங்கம் அவர்களால் "ஈழத்து மெல்லிசை மன்னர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அன்று ஈழத்தில் எந்த வசதிகளும் இல்லாத ஒரு காலகட்டத்தில், சொந்த முயற்சியால் சாதனை படைத்த இந்த கலைஞர் பல பாடல்களை புலம் பெயர்ந்து வாழும் மண்ணிலும் இடைவிடாது உருவாக்கி வருகிறார். இவற்றில் "சங்கீத சாம்ராஜ்யம்" குறும்தட்டு குறிப்பிடத்தக்கது. 
கலகம்கலை இலக்கிய தமிழ்த் தேசிய தடம்கலகம்- கலை இலக்கிய தமிழ் தேசிய தடம் என்னும் புதிய அமைப்பு தொடங்கி திரைப்படம் மற்றும் பல்த் துறைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.. மேலும் தங்க மீன்கள் திரைப்பட பாராட்டு விழாவும் ,குறும்பட ஆவண பட திரையிடலும்,நூல் ஆய்வுரையும் நடந்தது. சென்னை வடபழனியில் 25 09 2013 புதன் கிழமை அன்று கலகம் என்னும் அமைப்பு இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் திரைப்பட மற்றும் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டது

விழாவில் பிரகதீஸ்வரன் இயக்கிய ஜனவரி 29 என்கிற ஆவணப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.அதன் பிறகு கலகம் அமைப்பு தொடக்க விழா தொடங்கியது..அறக்கோணம் கன்னியப்பனின் ராச மேள பறை முழக்கம் சார்பில் பறையிசை முழங்க,தொடக்க விழாவை தூக்கு கொட்டடியில் உயிரை தாங்கி நிற்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்,பாவலேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தி வழக்குறைஞர் அங்கயர்கண்ணி,தமிழம்மா பதிப்பகம் சின்னப்பா தமிழர்,மற்றும் தமிழ் தேச மக்கள் கட்சியின் மைய குழு உறுப்பினர் தமிழ்நேயன் ஆகியோர் மலர் தூவி தொடங்கி வைத்தனர்.
கலகம் எதற்க்காக தொடங்கப்பட்டது என்பதற்கான அறிமுக உரையை கலக பொறுப்பாளர் திரைப்பட இயக்குனர் கீரா எடுத்துரைத்தார்..விழாவை சிறப்பிக்க,திரைப்பட இயக்குனர்கள் வி.சேகர், தங்கர் பச்சான், பாலாஜி சக்திவேல், ராம், மீரா கதிரவன், புகழேந்தி தங்கராஜ்,மகிழ் திருமேனி, தாமிரா, இகோர், கார்த்திக் சுப்புராஜ் ,ஜீவன், வ,கௌதமன், பிரபு சாலமன், சமுத்திர கனி, மு.களஞ்சியம்மற்றும் பல இயக்குனர்களும்,திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் விஜய் மில்டன், சுகுமார், கருப்பையா, அவர்களும்,திரைப்பட நடிகர்கள் வடிவுகரசி, தம்பி ராமையா, விஸ்ணு பிரியன், வாசகர், அருள்தாஸ், மூணாறு ரமேஸ், களவானி திருமுருகன்,டவர் ஸ்டார் கில்பர்ட், கம்பம் மீனா,பாலேந்திரன், இலங்கை நாதன் அவர்களும்..திராவிடர் விடுதலை கழகம் கொளத்தூர் மணி,தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன், மே 17 திருமுருகன் ,தமிழ்நாடு மக்கள் கட்சி செல்வி,அருண்சோரி,தமிழர் முன்னேற்ற கழகம் அதியமான்,மனித உரிமை இயக்கம் சரோ வளன்,தமிழர் பாதுகாப்பு இயக்கம் பரிமளா, தமிழ்நாடு மக்கள் விடுதலை முன்னனி தமிழ் வாணன், தமிழ்நாடு மாணவர் போராட்ட குழு செம்பியன் ,நாம் தமிழர் கட்சி ஐந்து கோவிலான்,தமிழ் செல்வன்,தமிழர் உறவின் முறை சோலை மாரியப்பன் அவர்களும்..ஊடகவியலாளர் வி.கே.சுந்தர் ,கவின் மலர், மகா தமிழ் பிரபாகரன்,இவள் பாரதி ,பரணி பாவலன்,ராம் முரளி ,விஜயன் அவர்களும்கவிஞர் குகை.மா.புகழேந்தி, சாவி அவர்களும்.. எழுத்தாளர்கள் அமிர்தராஜ், நந்தன் ஸ்ரீதரன், கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வில் ஏராளமான திரைப்பட உதவி இயக்குனர்களும் பொது மக்களும் பங்கு கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்… கலகம் 2012 விருதுகள் பெற்ற கலைஞர்கள்… 1 இயக்குனர் ராம் - தங்க மீன்கள் சிறப்பு விருது2 தயாரிப்பாளர் சுபாஸ் சந்திர போஸ் - சிறந்த திரைப்படம்வழக்கு எண் 18/93 இயக்குனர் பாலாஜி சக்திவேல் - சிறந்த இயக்குனர்வழக்கு எண் 18/94 சி.வி.குமார் – சிறந்த தயாரிப்பாளர்அட்டகத்தி, பீட்சா5 புகழேந்தி தங்கராஜ்- ,மகிழ் திருமேனி, தாமிரா, இகோர், கார்த்திக் சுப்புராஜ் ,ஜீவன், வ,கௌதமன், பிரபு சாலமன், சமுத்திர கனி, மு.களஞ்சியம்மற்றும் பல இயக்குனர்களும்,திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் விஜய் மில்டன், சுகுமார், கருப்பையா, அவர்களும்,திரைப்பட நடிகர்கள் வடிவுகரசி, தம்பி ராமையா, விஸ்ணு பிரியன், வாசகர், அருள்தாஸ், மூணாறு ரமேஸ், களவானி திருமுருகன்,டவர் ஸ்டார் கில்பர்ட், கம்பம் மீனா,பாலேந்திரன், இலங்கை நாதன் அவர்களும்..திராவிடர் விடுதலை கழகம் கொளத்தூர் மணி,தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன், மே 17 திருமுருகன் ,தமிழ்நாடு மக்கள் கட்சி செல்வி,அருண்சோரி,தமிழர் முன்னேற்ற கழகம் அதியமான்,மனித உரிமை இயக்கம் சரோ வளன்,தமிழர் பாதுகாப்பு இயக்கம் பரிமளா, தமிழ்நாடு மக்கள் விடுதலை முன்னனி தமிழ் வாணன், தமிழ்நாடு மாணவர் போராட்ட குழு செம்பியன் ,நாம் தமிழர் கட்சி ஐந்து கோவிலான்,தமிழ் செல்வன்,தமிழர் உறவின் முறை சோலை மாரியப்பன் அவர்களும்..ஊடகவியலாளர் வி.கே.சுந்தர் ,கவின் மலர், மகா தமிழ் பிரபாகரன்,இவள் பாரதி ,பரணி பாவலன்,ராம் முரளி ,விஜயன் அவர்களும்கவிஞர் குகை.மா.புகழேந்தி, சாவி அவர்களும்.. எழுத்தாளர்கள் அமிர்தராஜ், நந்தன் ஸ்ரீதரன், கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வில் ஏராளமான திரைப்பட உதவி இயக்குனர்களும் பொது மக்களும் பங்கு கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்… கலகம் 2012 விருதுகள் பெற்ற கலைஞர்கள்… 1 இயக்குனர் ராம் - தங்க மீன்கள் சிறப்பு விருது2 தயாரிப்பாளர் சுபாஸ் சந்திர போஸ் - சிறந்த திரைப்படம்வழக்கு எண் 18/93 இயக்குனர் பாலாஜி சக்திவேல் - சிறந்த இயக்குனர்வழக்கு எண் 18/94 சி.வி.குமார் – சிறந்த தயாரிப்பாளர்அட்டகத்தி, பீட்சா5 புகழேந்தி தங்கராஜ்- சிறந்த கதைஉச்சிதனை முகர்ந்தால்6 மகிழ் திருமேனி – சிறந்த திரைக்கதைதடையறத் தாக்க7 அய்யப்பன் – சிறந்த வசனம்மதுபானக் கடை8 சுகுமார் - சிறந்த ஒளிப்பதிவுகும்கி9 இமான் – சிறந்த இசைஉச்சிதனை முகர்ந்தால்10 விஜய முருகன் – சிறந்த கலை இயக்குனர்அரவான்11 ல.வி.தாசன் – சிறந்த படத்தொகுப்புகும்கி12 மகிழினி மணிமாறன் - சிறந்த பாடகிகும்கி – சொய்..சொய்…13 வேல்முருகன் – சிறந்த பாடகர் பச்சை என்கிற காத்து – அண்ணமாறு சாமீ14 சமுத்திர கனி – சிறந்த நடிகர் சாட்டை15 வாசகர் – சிறந்த நடிகர்பச்சை என்கிற காத்து16 தன்சிகா – சிறந்த நடிகைஅரவான்17 சம்மு – சிறந்த நடிகைமயிலு18 ராமச்சந்திரன் - சிறந்த குறும்படம்நொறுங்கிய இறையாண்மை19
நமது கடமை22 சுதாகர் – சிறந்த புதினம்617423 எச்.பீர் முகம்மது –சிறந்த வரலாற்று நூல்குர்து-தேசிய இன வரலாறு24 சி.மோகன் – சிறந்த மொழி பெயர்ப்புஓநாய் குலச்சின்னம்25 மாரி செல்வராஜி - சிறந்த சிறுகதை தொகுப்புதாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்26 தீபச்செல்வன் பிரதீபன் - சிறந்த சிறுகதை தொகுப்புகிளிநொச்சி - போர் தின்ற நகரம்27 அகர முதல்வன் - சிறந்த கவிதை தொகுப்புஅத்தருணத்தில் பகை வீழ்த்தி28 துரைமா பூங்குன்றன் – சிறந்த தனித்தமிழ் திங்களிதழ்தென்மொழி29 திருநாவுக்கரசு – சிறந்த திரைப்பட ஆய்விதழ்நிழல்30சின்னப்பா தமிழர் – சிறந்த பதிப்பகம்தமிழம்மா பதிப்பகம்31 வேடியப்பன் – சிறந்த புத்தக கடைடிஸ்கவரி புத்தக உலகம் 32 கௌதம சித்தார்த்தன் – சிறந்த திரைப்பட விமர்சகர்33 கவின் மலர் - சிறந்த ஊடகவியலாளர்34 ஹாசிப்கான் – சிறந்த கருத்தோவியர்35 முத்துகிருட்டிணன் – சிறந்த நாடக கலைஞர்36 வடிவுக்கரசி - சிறந்த வாழ்நாள் சாதனையாளர் ***திரைப்படம்37 கே.ஏ.குணசேகரன் - ** சிறந்த வாழ்நாள் சாதனையாளர் *மக்கள் கலை 38 ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஸ் - சிறந்த வாழ்நாள் சாதனையாளர்** ஈழம்39 இகோர் – சிறந்த தமிழீழ திரைப்படம் தேன்கூடு40 இலங்கை நாதன் –சிறந்த ஈழத்து நடிகர் 18 தீக்குச்சிகள் விழாவில் விருதுகள் வழஙப்பட்டனஒரு தமிழ் பாமரனின் பயணம் என்கிற மு.தனராசு அவர்களின் நூலை பரணி பாவலரும்,அரங்கநாதனும் ஆய்வுக்கி எடுத்துக் கொண்டனர்...கலகம் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் தமிழ் பாலன்,முஸ்தாக் வழிமொழிய ,அமைப்பின் பொறுப்பாளர் இயக்குனர் கீரா நிகழ்வை தொகுத்து வழங்க, இறுதியாக ஒருங்கிணைப்பாளர் அமலன் நன்றி கூறினார்
..

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles