
கண்ணீர் அஞ்சலிகள்

யாழ்பாணத்தின் பிரபல பஸ் காமெடி மணி அன்னை ரயிட் புகழ்

இந்த காமெடி ஒலிக்காத வீடுகள் இருக்க முடியாது
வாடை காற்று படத்திலும் நடித்து புகழ் பெற்ற இவர்
அந்த காலத்தில் தமிழ் வானொலிகளில் கலக்கி எறிந்தவர்
சிறந்த கலைஞன் எம்மை விட்டு நீங்கி விட்ட ஈழத்து கலைஞன்
அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் Jaffnafilm
குழு சார்பாக ஆழந்த அனுதாபங்கள்
0 comments:
Post a Comment