என்னாச்சு குறும்படம் முன்னோட்டம்

முன்னோட்டத்தை பார்வையிட
மாதவன் மகேஸ்வரன் இயக்கிய “என்னாச்சு” குறும்படம்கொழும்பு, ஈரோஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் அறிவிப்பாளர்கள் A.R.V.லோஷன், நவநீதன் மற்றும் மனோகணேசன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர்.
இக்குறும்படம் மிக விரைவில் அனைவர் பார்வைக்கும் விட படும் என்று இயக்குனர் மாதவன் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார் 
Directed by Mathavan Maheswaran
Produced by M3 Production
More Updates : https://www.facebook.com/M3production



ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம்   இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் 


...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் 
................................................................................................................................

OFFICIAL PAGE-இதில் அழுத்தவும்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles