கனவிலும் தேடுகின்றேன் (Music Video)

கனவிலும் தேடு கின்றேன் அழகிய காதல் வீடியோ பாடல்
இப்பாடல் மிக பிரமானடாமான செலவில் தயாரிக்க பட்டுள்ளது
இசையமைப்பாளர் சிறில் லக்ஷ்மன் இசையமைப்பில் வெளி வந்து இருக்கும் இந்த பாடலில் பெரிய ஒரு குழுவே பனியாற்றி இருகின்றது
இந்த பாடலுக்கான வரிகளை யாழ் நிலவன் சாம்சன் எழுதி இருக்க
பாடலை சங்கர் பாடி இருக்கின்றார்
இப்பாடலில் மிதுனா மற்றும் சிறில் லக்ஸ்மன் தோன்றி நடித்துள்ளனர்


பின்னணி நடன குழுவாக wavedance group செய்துள்ளார்கள்
நடன அமைப்பை கிறிஸ்னா வழங்கி இருக்க
அழகான ஒளிப்பதிவு படத்தொகுப்பை மேனன் செய்துள்ளார்

குழு விபரம் வருமாறு

Dream Talent Production
Music Composed: Xyril Luckshman,
Singer:Maura Sanker ,
Lyrics: Yarlnilavan shamshan
Direction: Maura Sanker, 
Assisteran Direction: Emili Rajasegaram Tharsha
Cerography +Makeup: S.Krishnakanthan,(S.Krishna wave dance studio) 
Cinematography, Editing: Menon Dreamplus, 
Assisteran Cinematography: Akkash Thiyagalingam
Music Programmed +mixed+ mastered: Sutharsan Christian (James studio),
Banner: Sivananthar Aathan 
Cast: Xyril Luckshman + Mithuna Mithu +Maura Sanker+Nived Shankar+Vishnu Kanth + Sanjeev Kanesh+ Akkash Thiyagalingam+ Naveenan Sritharan, 
Dancers: (wave dance studio) Mithunan Nelly+Mauran Mau+Sangaralingam Elamaran+ Vîvëk Îñthë Bëśt,
Costume: Tobaz, 
Costume Designing: Maura Sanker

மிக சிறப்பான  ஒரு காதல் பாடலை கொடுத்துள்ளனர் 









ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம்   இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் 


...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் 
................................................................................................................................

OFFICIAL PAGE-இதில் அழுத்தவும்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles