மதி சுதா இயக்கத்தில் வெளி வந்திருக்கும் தொடரி குறும்படம் தொலைபேசியில் முற்று முழுதாக எடுக்க பட்ட குறும்படம் ஆகும்
இவரது மிச்ச காசு குறும்படமும் தொலை பேசியில் எடுக்க பட்டு பலரது வர வெற்பை பெற்றது ஜனகன் ஒளிப்பதிவாளராகவும் மதுரன் படத்தொகுபாளராகவும் சன்சிகன் இசையமைத்தும் உள்ளார்
இவரது மிச்ச காசு குறும்படமும் தொலை பேசியில் எடுக்க பட்டு பலரது வர வெற்பை பெற்றது ஜனகன் ஒளிப்பதிவாளராகவும் மதுரன் படத்தொகுபாளராகவும் சன்சிகன் இசையமைத்தும் உள்ளார்
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம்
இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி
வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment