கலையும் நீயே காதலும் நீயே குறும்படம் (வீடியோ இணைப்பு)



லண்டன் இல் உள்ள எமது ஈழத்து கலைஞர்களால் புதிய முயற்சியில் ஜேஜே மற்றும் சிந்து இன் நடிப்பில், "கலையும் நீயே காதலும் நீயே" குறும்படம், கலைத்தாகத்தோடு உள்ள இளம் கலைஞன் தனது இல்லற வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ளும் விடையத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

இளம் வயதில் மிகவும் அற்புதமாக திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, படம்பிடித்திருக்கிறார் ஜென்சன் சிங்கராஜா. திரைப்படத்துக்கும் பாடலுக்கும் இனிமையாக இசை அமைத்திருக்கிறார் மைக்கல். இளம்கவி எஸ்.வி.ஆர் பாமினியின் கவி வரிகளுக்கு தனது காந்தக்குரலால் பாடல்களை பாடிஇருக்கிறார் கந்தப்பு ஜெயந்தன்.
தனது எடிட்டிங் மூலம் திரைப்படத்தை மிகவும் அழகாகவும், உயிரோட்டமாகவும் தந்திருக்கிறார் ஏஜே(A JAY). மற்றும் பலரின் ஊக்குவிப்பால் குறும்படம் மிகவும் நேர்த்தியாக வந்துள்ளது. இது போன்ற எமது ஈழத்து தரமான படைப்புகளை பார்க்கும்போது எமக்கென்ற சினிமா அமைந்துவிடும் என்ற நம்பிக்கை தருகின்றது.
எமது ஈழத்து கலைஞர்களின் இதுபோன்ற புதிய படைப்புக்களுக்கு வரவேற்பு கொடுப்போம். 




Jay Jay & Sinthu In Kalaiyum Neeye kaathalum Neeye.
Direction|Story|Script :Jenson Singarajah 
Screenplay :Jenson Singarajah & Sinthu Sritharan 
Cinematography :One Shot Films
Editing:A- Jay
FX: Sasi 

Music :Michael Florian Percy 
Song :Kandappu Jeyanthan 
Lyrics:SVR Pamini

Co- Producers : Jenson|Sinthu|Jay Jay|Reka 
Promotions by: Clipoon Media
Makeup and hair dressing artists: Jenani and Reka 
Transport: Milan and Arul 
Costumes: Prangsta Costumers

  • Country: United Kingdom
    Language: Tamil


  • This short film portrays a certain relationship between a young couple, where the man's passion and desire towards his "wife" and "Art". Jay Jay & Sinthu In ...

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles