யாழில் இருந்து உருவெடுக்கும் அந்தகாரம் குறும்படம் Yarlcnn.மூலம் வெகுவிரைவில் வெளியிட இருக்கும் குறும்படம் இளம் இயக்குனர் லோககாந்தனின் இயக்கத்தில் ராகுல் வழங்கும் சஞ்சி, தனா,சாரு,நந்து ,சுகுணா,தீனாமற்றும்
பலரின் நடிப்பில் தயாராகி வெளியீட்டுக்காக காத்திருக்கும் இக்குறும்படம் மக்கள் மத்தியில் காணப்படும் ஒரு மர்மம் உண்மையா அல்லது பொய்யா என்பதை தெளிவாக வெளிக்கொண்டு வருகின்றது .யாழ்பாணத்தில் தற்போதுள்ள இந்த நடை முறை பிரச்சனை தெளிவாக படமாக்கியுள்ளார் இயக்குனர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் படமாக்கபடுள்ளது குரல் பதிவினை சப்தஸ்வரம் ஸ்ரீகுகன் சிறப்பாக மேட்கொன்டுள்ளார் . பின்னணி இசையை அறிமுக இசையமைப்பாளர் ஜதுர்சன் தம்பணியை நிறைவேற்றியுள்ளார் படபிடிப்பு படத்தொகுப்பு என்பவற்றை லோககாந்தன் சிறப்பாக மேற்கொன்டுள்ளார்.விரைவில் உங்கள் பார்வைக்காக வர இருக்கிறது
0 comments:
Post a Comment