
தாளம் Fm அனுசரனையுடன்
ரவிப் பிரியன் இசையில்
எஸ்வீஆர்.பாமினியின் பாடல் வரிகளில்
என் காதல் நீ..
இசைப் பேழை13.05.2012 அன்று வெளியீடு.
உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரகணக்கான ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ள வருகின்றது.
திப்பு, ஹரிச்சரண், சிறினீவாஸ் ,முகேஸ்,சுவேதா மோகன் ,சத்யன், ஹரிணி ,மது பாலகிருஸ்னன், உசாராஜ், பிரியா.பிரமோட் ,அன்ரனி,ராகேஸ் கேமாம்பிகா, ஆகியோர் குரலில்
என் காதல் நீ..
இசைப் பேழை
0 comments:
Post a Comment