இந்தியா இளைஞர்களால் உருவாக்கபட்ட ..அனு.குறும்படம் மே 18ம் திகதி 2012ஆண்டு வெளியாகி இன்று பெரும் எதிர்பாப்பை
ஏற்படுத்தியுள்ளதுweightManiCrzy Entertainmentமுதல் முறையாக வழங்கும்..அனு..குறும்படம்
இந்தியா இளைஞர்களால் 2Dஅனிமேசன் மூலம் தயாரிக்கப்பட்டு இந்தியா மற்றும் இலங்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இக் குறுந்திரைப்படம் இப்போது உங்கள் பார்வைக்கு இட்டுள்ளோம் இக் குறும்படமானது ஒரு ரோஜாவிற்கும் புத்தகத்திற்கும் ஏற்படும் காதல் கதை இக் குறுந்திரைப்படத்தை அழகாக தயரித்து காட்டியுள்ளார் திரு.மணிகண்டன் அவர்கள் இவ்வாறான இளைஞர்களை மேலும் மேலும் வளர வாழ்த்துகின்றது jaffnafilm.com
இசை- சுவரன் கிஷோர்
கதை- திரைக்கதை-வசனம்-பாடல் -ஆதி.ரா.மமதிவாணன்.ர.ர
தயாரிப்பு- திரு.மணிகண்டன்
0 comments:
Post a Comment