
அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிடபட்ட அம்மா பாடல்
...............................................................................
நமது கலைஞர்களின் படைப்பான அம்மா பாடல் வெளியிடபட்டுள்ளது
நம் நாட்டு புகழ் பெற்ற கலைஞர்களின்
முயட்ச்சியினால் தயாரிக்க பட்டுள்ளது அண்மைய காலமாக அனைவரது மனதையும் தொட்ட ஒரு பாடலாக ஒலித்து கொண்டு இருக்கும் அம்மா பாடல் நம்மாலும் முடியும் என்பதை நம் கலைஞர்கள் நிருபித்து காட்டியுள்ளனர்
music-V.Prajeev
இலங்கை 2011 தேசிய விருது வென்றவர். (சிறந்த நாட்டுப்புறபாடல் இசையமைப்பாளர்)
lyrics -rajmohan(Indian and shakthi FM DJ)
Singers: Shafraz
Pratheep
Shameel
Mithilan
Prajeev
Viroshi
Nirojini
Rajmohan
0 comments:
Post a Comment