http://www.jaffnafilm.com/ ஊடக அனுசரணையில் லைட் ஆர்ட்ஸ்(Light Arts) வழக்கும் ``ஒளிக்கீற்று 2012``
-நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்-
திரை இசை பாடல் போட்டிகள் 2012
பணப்பரிசுகளையும் விருதுகளையும்
வெல்ல தயாராகுங்கள்.
தொடர்புகளுக்கு: 0041763788349 ஈமெயில்: olikkeetru@hotmail.com
முகபுத்தகம்: https://www.facebook.com/olikkeetru
Lightarts
வழங்கும்
ஒளிக்கீற்று 2012
திரையிசை பாடல் போட்டி 2012
உங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தி பணப்பரிசுகளையும் விருதுகளையும்
வெல்ல தயாராகுங்கள் !
நடுவர்களால் தெரிவு செய்யப்படும் முதல் 3 பாடல்களுக்கான பரிசுகள்:
1 வது இடம்- 1500 euro
+ஒளிக்கீற்று விருது
2 வது இடம்- 1000 euro
+ஒளிக்கீற்று விருது
3 வது இடம்- 500 euro
+ஒளிக்கீற்று விருது
மற்றும் அரங்கில் திரையிடப்படும் 15 பாடல்களில் பார்வையாளர்களால் வழங்கப்படும் வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் பாடலுக்கு
'ஒளிக்கீற்று 2012 பார்வையாளர் விருது' வழங்கப்படும்.
இவை மட்டுமல்லாது நடுவர்களின் தீர்ப்பில்: சிறந்த ஒளிப்பதிவு , படத்தொகுப்பு , நடிப்பு , நடன அமைப்பு , இசையமைப்பு , பாடல் வரிகள் ,காட்சியமைப்பு , இயக்கம் ஆகியவற்றுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.
பணப்பரிசையும் விருதுகளையும் வெல்லத் தயாராகுங்கள்..
ஒளிக்கீற்று 2012
விதிமுறைகள்:
01) பாடல்கள் தமிழ் தேசிய பண்புகளை மீறாதவாறும் தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை கொச்சைப்படுத்தாமலும் இருத்தல் வேண்டும்.
02) பாடல்கள் ஈழத்து கலைஞர்களின் சொந்த உருவாக்கமாக இருத்தல் வேண்டும்.
(மீழ் கலவை (Remix) செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.)
03) பாடல்கள் மூன்று நிமிடத்துக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.
04) ஐரோப்பா , கனடா , அமெரிக்கா , அவுஸ்ரேலியா, ஸ்கண்டினேவியா மற்றும் இலங்கை ஆகிய
நாடுகளில் இருந்து போட்டியில் பங்குபற்றலாம்.
05) திரைப்படங்கள் , குறும்படங்கள் ஆகியவற்றில் வெளியான பாடல்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
06) போட்டிக்கு விண்ணப்பிக்கும் பாடல்கள் 2011ஆம் ஆண்டுக்கு பின் உருவாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
07) ஒருவர் எத்தனை பாடல்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே நுழைவுக்கட்டணம் செலுத்தவேண்டும்.
08) போட்டி இறுதி நாள் அன்று நடுவர்குழுவால் தெரிவு செய்யப்படும் 15 பாடல்களே திரையில் முழுமையாக காண்பிக்கப்படும்.
09) போட்டிக்கு அனுப்பப்படும் பாடல்களை எம்மால் வழங்கப்படும் இணைய உரலிக்கு(Server Link) தரவேற்றம் (Upload) செய்யப்படவேண்டும்.
10) எம்மால் வழங்கப்படும் விண்ணப்பம் முழுமையாகவும் உண்மையாகவும் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
11) விண்ணப்ப முடிவுத்திகதி 31.08.2012.
12) பாடல்கள் கிடைக்க வேண்டிய இறுதித்திகதி 01.10.2012
13)விண்ணப்பக்கட்டணம் 50 euro
14)நடுவர் தீர்ப்பே இறுதியானது.
உங்களுக்கான விண்ணப்பப்படிவத்தை
பெறுவதுக்கு...
http://www.olikkeetru.info/PDF/Formulaireok.PDF
![]() |
http://www.olikkeetru.info/PDF/Formulaireok.PDF |
olikkeetru@olikkeetru.info
இணையம்:
www.olikkeetru.info
முகநூல்-www.facebook.com/olikkeetru
0 comments:
Post a Comment