
சேர்த்து குடுக்கும் இலங்கையின் முதல் பெண் பாடலாசிரியர் SVR பாமினியின் வைர வரிகளிலும் தென்னிந்தியாவின் திரைப்படத்துறைய சேர்ந்த இசையமைப்பாளர் RS ரவிப்ரியனின் சிறப்பான இசையமைப்பில் உருவான "என் காதல் நீ " என்னும்
பிரமாண்டமான இசை ஆல்பம் வெளியிட்டு விழா
afe1st Records ஆதரவில் SVR பாமினியின் வரிகளில்
தென்னிந்திய இசையமைப்பாளர் RS . ரவிப்பிரியனின் இசையில்
தென்னிந்திய பின்னணிப் பாடகர்களின் வசீகரக் குரலிலும்
உலகப் புகழ் ரம்மியின் இசைத்தட்டில்
சுவிஸ் வர்த்தக நிறுவனங்களின் மாபெரும் தரவுடன் ஜூலை 6 ம் திகதி என் காதல் நீ இசைத்தட்டு வெளியீடு .
இடம் -SIVAN TEMPLE
INDUSTRUESTRASSE 34,8152 GLATTBRUGG
TEL-076 718 23 98
காலம் -06.07.2012
வெள்ளிக்கிழமை
பிற்பகல் -.18 .00
0 comments:
Post a Comment