என் காதல் நீ : R.Sரவிப்ரியனின் இசையிலும் , SVR.பாமினியின் வரிகளிலும் ஜூலை 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படவிருக்கும் ரமியின் "என் காதல் நீ " cd இசைதட்டில் இருந்து ஒரு பாடலை தெரிவு செய்து நன்றாக படி YOU TUPE இல் பதிவு செய்யும் சிறந்த பாடகர்களில் இருந்து இரண்டு பாடகர்களை குலுக்கு முறையில் தேர்வு செய்து அருண் DIRECTION இல் R.S.ரவிப்ரியன் தற்போது இசை அமைத்து கொண்டிருக்கும் தமிழ் திரைப்படமாகிய "சிந்தை மயங்குதடி " யில் பாடும் வாய்ப்பு தரப்படும்
நிபந்தனைகள்
1-என் காதல் நீ அல்பத்தில் இடம்பெற்ற பாடல்கள் மட்டும் ஏற்று கொள்ள படும்.
2-உலகின் எந்த பகுதியில் இருந்தும் பங்குபெற்றாலம்.
3-பிண்ணனி இசை தேவையில்லை. -குரல் பதிவு மட்டும்
4-(மீழ் கலவை (Remix) செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.)
5-ஒருவர் எத்தனை பாடல்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் பாடல்கள் ஒவ்வொன்றும்
தனித்தனியே அனுப்புதல் வேண்டும்.
6- போட்டிக்கு அனுப்பப்படும் பாடல்களை enkadhalnee@gmail.com தரவேற்றம் (Upload)
செய்யப்படவேண்டும்.
7-பாடல்கள் கலைஞர்களின் சொந்த உருவாக்கமாக இருத்தல் வேண்டும்.
8-enkadhalnee@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பபடும் போட்டி சம்பந்தமான உங்க
வினாக்களுக்கு பதில் அளிக்க பட மாட்டாது
9-உங்கள் வினாக்களை
http://www.facebook.com/pages/Ravipriyan-FANS/125786654225233
சரியான விபரங்கள் வழங்கப்படும்
பாடல்கள் MP3 வடிவத்தில் இருத்தல் வேண்டும்
பாடல்களுடன்
உங்கள் பெயர் .......................................
வயது.........................................................
பாடல் .......................................................
தொடர்பு முகவரி .................................
தொலை பேசி .......................................
மின்னஞ்சல் ..........................................
என்பனவும் சேர்த்து அனுப்பப்டல் வேண்டு
தொடர்பு விபரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்க படும்
0 comments:
Post a Comment