ஊர் வாசனையோடு ஒரு அருமையான கிராமிய மனம் பொருந்திய பாடல் நமது கலைஞரகளின் கடல் கடந்து நம்மூர் மண் மணம் மறக்காது அருமையான ஒரு பாடலை வெளியிட்டு உள்ளனர்
பாடலை எழுதியவர் -கவிஞர் வல்வெட்டி தவராசா
இசையமைத்தவர் -ஜாபர் பாலக்காடு
JAFFNAFIM.COM வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்
Posted in: jaffnafilm.com,வீடியோ பாடல்கள்