ஈழத்துக் கலைஞன் அஜய் பாடலாசிரியராக அறிமுகமாகும் "Facebook காதல்"

இன்று உலகில் பரந்து வாழும் எம் ஈழத்து உறவுகளில் கலைஞர்களின் படைப்புக்களும்   அவர்களது வெளிப்பாடுகளும் பாராட்டுதலுக்கும் வளர்ச்சிக்கும் உரியவை அந்தவகையில் இந்திய சினிமாவில் தடம் பதிப்பது  என்பது கடினமான விடயம். 
இதில் எமது மண்ணின் கலைஞர்கள்  பல போராட்டங்களுக்கு மத்தியில் இந்திய சினிமாவில் தடம் பதிக்கின்றார்கள் இவர்களை நாம் மனதார வாழ்த்தி ஊக்கப்படுத்த  வேண்டும். அந்த வகையில் இத் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் பாராட்டப்பட  வேண்டிய ஒன்றாகும் 
இன் வாழ்த்துக்கள் 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles