முதல் நாள் இன்று குறும்படம்(வீடியோ இணைப்பு)!!


முதல் நாள்  இன்று குறும்படம் வெளியிடபட்டுள்ளது
முதல் காதலில் தோல்வியுற்ற ஒரு பெண் விபச்சாரியாக தள்ளபட்டு
அவள்குள்ளும் ஒரு புது காதல் சிறப்பாக காட்டியுள்ள  இயக்குனர் கார்த்திக்
பல இடங்களில் கதை பேசவில்லை அப்படியே உணர்வுகளை அந்த இசை மீட்டி செல்கிறது



பொழுது போக்குக்க குறும்படங்களை தயரிக்கும் நிலையில்  ஒரு உணர்வினை திரையில் மட்டும் அல்ல பார்த்தவுடன் எங்க மனதிலும் இட்டு செல்கின்றது
இந்த குறும்படம் அனைவரினதும் மனதையும் கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை
இயக்குனர் கார்த்திக்கின் சாத்தான் குறும்படம் விரவில வெளிவர உள்ளதும் குறிப்பிட தக்கது
பாடல்வரிகளை யுவாஜி சிறப்பாக அமைத்துள்ளார்
கார்த்திக்கின் இந்த குறும்படத்தை பார்ப்பவர்கள் மத்தியில் இயக்குனர் மிஸ்கின் ஓட படங்களை பார்க்கும் உணர்வினை தூண்டுகின்றது
முதல் நாள் இன்று குறும்பட குழு அனைவருக்கும்

http://www.yarlcnn.com/index.php,http://www.jaffnafilm.com/

வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது
இனைய அனுசரணைய வழங்குவோர்
http://www.yarlcnn.com/index.php
http://www.jaffnafilm.com/
http://kathalfm.in/
http://www.yarlmovie.com/




Cast: 
Jaya Ganason
Ranesh Joshua
Easwari
Pd Sara
Music by Jose Franklin
Singer shruthi.vandana
Cinematography Sk Satya and KS 
Lyrics by Yuwaji 
Written and Directed by Karthik Shamalan
Produced by KS & SK for S CAPE IMAGINATION 
AND 
Soma Kanthan for W4V Pictures

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles