தயாரிக்க படவுள்ள இசை அல்பத்திட்கன
இசை வல்லுனர்கள் தேவை படுகின்றனர்
திறமைகளை வெளிபடுத்த ஒரு சந்தர்ப்பம்
பின்வரும் துறையில் தேவை படுகின்றனர்
பாடகர்கள் -ஆண்,பெண்(in srilanka)
தபேல வாத்திய இயக்குனர்(in srilanka)
பாடல் ஆசிரியர்கள்(all countries)
இசைத்துறையில் ஆர்வம் உள்ள வர்கள் தொடர்பு கொள்ளலாம்

மற்றும் திரைப்பட துறயில் ஆர்வம் உள்ளவர்கள்
- நடிகர்கள்
- நடிகைகள்
- நடன இயக்குனர்கள்(in srilanka)
- நடன கலைஞர்கள்(in srilanka)
- பாரத நாட்டியத்தில் தேர்வுள்ளோர்கள்(in srilanka)
- பாடல் காட்சியில் தோன்றுவதற்கு(in srilanka)
ஆண் பெண் இருபாலரும் தேவை படுகின்றனர்
ஆர்வம் உள்ள அனைவரும் தொடர்பு கொள்ளலாம்
உங்கள் விபரங்களை
- பெயர்
- திறமை
- அனுபவம் -கட்டாயம் இல்லை
- புகைப்படம் -
- தொடர்பு முகவரி
- தொடர்பு இல -
என்பவற்றை
jaffnafilm.com@hotmail.com
அனுப்பி வையுங்கள்
......................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் OFFICIAL PAGE-http://www.facebook.com/pages/Jaffnafilmcom/228390617268216OFIFICIALPROFIL-http://www.facebook.com/JAFFNAFILM.COM2011?ref=ts
0 comments:
Post a Comment