என் இதயமே பாடல் வெளியீடு ......

முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த அறிமுக பாடலாசிரியர் ஞானசிங்கம் சுதர்சனின் தயாரிப்பிலும் கவிவரியிலும் வெளி உருவாகி இருக்கும் என் இதயமே.


நமது கலைஞர்களின் ஆக்கங்கள் இந்திய தரத்தில் வெளிவர ஆரம்பித்துள்ள இந்த கால கட்டத்தில் முல்லை தீவை சேர்ந்த சுதர்சனின் கவி வரிகளில் உருவான என் இதயமே 
பாடல் சிறப்பான எழுத்துக்களில் வெளிவந்துள்ளது 

வளரும் கலைஞர்களுக்கு ஆதரவு வழங்கி வரும் 
http://www.jaffnafilm.com/
http://www.yarlcnn.com/index.php

அனுசரணையில் வெளிவந்துள்ள இந்த பாடல் எல்லார் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது 

என் இதயமே குழு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு 
சுதர்சனின் கலை பயணம் தொடர எமதுhttp://www.jaffnafilm.com/
http://www.yarlcnn.com/index.php குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் 

...........................வாழ்க நம் தமிழ் வளர்க நம் கலை............................
MUSIC-PRAJEEV
SINGER-FAHAT
LYRICS-SUTHARSAN


வாழ்க நம் தமிழ் வளர்க நம் கலை ......................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் OFFICIAL PAGE-http://www.facebook.com/pages/Jaffnafilmcom/228390617268216OFIFICIALPROFIL-http://www.facebook.com/JAFFNAFILM.COM2011?ref=ts

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles