பெயர் : 17வயசு
இசையமைப்பாளர் : அ .தர்ஷணன்
பாடகர்கள் : ஜே .ஆர் வினோத் ,பிரதீப்,தர்ஷணன் ,
அம்கரப்ரியன் .இஜாஸ் ,
பாடகிகள் : எஸ் .அனுஷலினி ,ப்ரஷந்தினி .
பீல் ஒப் லவ் சாங் ......
விழா குழுவினர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
இலங்கைய பொருத்தளவில .. பல கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதில் .. எங்களுடைய யாழ் பிலிம் WWW.JAFFNFILM.COM பல நம்நாட்டு கலைஞர்களை வெளிக்கொண்டு மக்கள் மத்தியில் . அவர்களின் முகங்களை காட்டுவதில் யாழ் பிலிம் அவங்க முழு முழு ஒத்துழைப்பையும் எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் .. எனவே யாழ் பிலிம் நிறுவனத்தினருக்கு எங்களுடைய 17வயசு இசை வெளியிட்டு விழா சார்பாக எங்களுடைய நன்றிகளை
தெரிவித்து கொள்கின்றோம்
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இப்பாடல் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................