இழையூதிர் காய்களாக மறைந்திருக்கின்ற பல்வேறுபட்ட துறைசார்ந்த சாதணையாளார்கள் எம் மண்ணில் இருக்கின்றார்கள் என்பதை
மீண்டும் மீண்டும் பறைசாற்றும் வகையில் இன்றைய பல்வேறுபரிமாணங்களில் சிகரம் தொட்டுக்கொண்டுருக்கின்ற கலைத்துறையில் ஒன்றான திரையுலக சினிமாக்களின் பகுதியான குறும்திரைப்படம் வாய்லாக “என் உயிர் நண்பன்” எனும் தலைப்பில் உருவான கல்லுரி மாணவர்களின் கல்லுரிக் கால நினைவலைகளை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்ட இத் திரைப்படத்தின் ஊடாக சமூகத்திலும் மாணவர்கள் மத்தியிலும் ஒருவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தின் உருவாக்கம் தொடர்பில் உயர் தொழில்நுட்பவியல் கல்லுரியில் கணக்கியல் துறையில் (HNDA) 2ம் வருடம் கல்விகற்கும் S.வேணுதரன் எனும் மாணவனின் முயற்சிவரவேற்றகத்தக்கது. அத்துடன் இவரே இத்திரைப்படத்தின் இயக்குனர் என்பதுமுக்கியத்துவம்
வாய்ந்த தொன்றாக அமைந்துள்ளது.
மனிதவள முயற்சியோடு மட்டுமன்றி பௌதீகவளங்கள் தொடர்பில் மிக மிக குறைந்தசெலவில், தொழில்நுட்பவசதிகளின் உபயோகம் மிக மிக குறைந்த அளவில் குறிப்பிடும் படியாக ஒரு சிறிய Digital camera மூலம் பல்வேறு பட்ட சிரமங்களின் மத்தியில் இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
என் உயிர் நண்பன் குறும்திரைப்பட இயக்குனர் S.வேணுதரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்
இலங்கைய பொருத்தளவில .. பல கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதில் .. எங்களுடைய யாழ் பிலிம் WWW.JAFFNFILM.COM பல நம்நாட்டு கலைஞர்களை வெளிக்கொண்டு மக்கள் மத்தியில் . அவர்களின் முகங்களை காட்டுவதில் WWW.JAFFNFILM.COM முழு முழு WWW.JAFFNFILM.கம ஒத்துழைப்பையும் எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் .. எனவே WWW.JAFFNFILM.COM க்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இத்திரைப்பட குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................