JAFFNAFILM PRODUCTION வழங்கும் குறுந்திரைப்படம் இயக்குனர் சத்யா மென்டிசின் தயாரிப்பில் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் குறும்படம்
யாழ்பாணத்தில் முதன் முதலாக MAYA DOT VFX நிறுவனத்தின் உதவியுடன் அதி உயர் தொழில் நுட்பத்தை புகித்தியுள்ளார். இது ஈழத்து குறும்பட துறையினரின் ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம்
ஒரு சவாலான விடயம் இந்த குரும்படதுக்காக இயக்குனர் ரொம்ப கலை அதாவது நமது பாரம்பரியங்களை பேணும் விதமான காட்சியமைபினை மேட்கொன்டுள்ளார் இதட்க்ககவே ஒரு ரோபோ ஒன்றை இவர் தன் கை வண்ணத்தில் சிறப்பாக உருவாகியுள்ளது சிறப்பு ....
இசையமைப்பினை ஈழத்தின் பிரபல இசை அமைப்பாளர் இசைப்ரியன் சிறப்பாக வழங்கியுள்ளார்
காட்சிபடுத்தல்கள் மற்றும் கணணி வரை கலை வேலை பாடுகள் காட்சி தொகுப்புகளை சிறப்பான முறையில் வழங்கியுள்ளார்
இவ்வாறான குறும்படங்கள் நமது கலை துறையின் ஒரு வெளிப்பாடு முன்னேற்த்தை காட்டுகின்றது யாழ்பாணத்தில் இப்படி முடியுமா என்ற கேள்விகளை பலர் மத்தியில் ஏட்படுத்தியுள்ளது
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இக்குறும்பட குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................