வழித்துணைக்கு வருவாயா பாடல் video


வழித்துணைக்கு  வருவாயா பாடலுக்கு நம்ம  யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்ள வீடியோ வடிவம் வழித்துணைக்கு  வருவாயா என்ற பாடலுக்கு யாழ்பாணத்தை சேர்ந்த கலைஞர்கள் வீடியோ வடிவம் கொடுத்துள்ளனர்.

இப்பாடலை M-RECORDS நிறுவனம் தயாரித்துள்ளது

யாழ்பாணத்தின் இப்பாடலை ரியல்மீடியா நிறுவனதினர் ஒளி பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது..

வளர்ந்துவரும் நம் கலைஞர்களை ஊக்குவிப்போம். யாழ்மண்ணின்  இசை வானம் மலரட்டும்.





பாடல் மெட்டு  அமைத்து   பாடியவர்  - மதுஷன்
பாடலாசிரியர் - மதுஷன்
இசையமைப்பு -பிரியன்
தயாரிப்பு - M-RECORDS
எடிட்டிங் -S.T. சிவநேசன்  (DAE), maya dot vfx
ஒளிபதிவு - திபோ (ரியல் மீடியா )
நடிப்பு -மதுஷான் டிரோஷன்



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles