திருடன் Trailer video

Popjoy வழங்கும் திருடன் குறும்படம் Jaffnafilm அனுசரணையில் விரவில்  வர இருகின்றது யாழ்ப்பணத்தில் பல இடங்களில் படமாக்கப்பட்டது

இந்த குறும்படத்தில் தனது பெற்றொர இழந்த அண்ணன் தம்பிகளின் கதை தம்பைய
படிக்கவைக்க அண்ணன் திருடனாக மாறுகின்றார்

கடைசியில் தம்பியே அண்ணனனுக்கு வில்லன் ஆகும் இந்த கதையில் காதலுடன் கலந்து கொடுத்து இருகின்றார்கள் இயக்குனர்





 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles