செவிபேசி குறும்படம் video

Vennilave Creative Production வழங்கும் செவிபேசி ஒரு வித்தியாசமான  கதையாக அமைத்துள்ளார் இயக்குனர் -பிரசாத் இலங்கையில் இருந்து சென்று லண்டனில்  படிக்கும்  மாணவர்களால் உருவாக்கப்பட்ட   இப் படம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை  பெற்று கொண்டுள்ளது

ஒரு மனிதனின் வாழ்வில் செவிபேசியால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சந்தோசத்தையும் எடுத்து காட்டி  இருக்கிறார்  இயக்குனர் -பிரசாத்

இவர்களை மேலும் மேலும் வளர Jaffnafilm.com வர்த்துகின்றனர்



Director : Pirasath Thevakumar

Cinematography & Editing : Aathy Studio-Thanushikan

Casts:
Tharusuman

Sanjeevan

Janarthan

முகப்பு புத்தகத்தின் முகவரி : வெண்ணிலவே










 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles