ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இலங்கையின் தலைசிறந்த எமது மூத்த கலைஞரான M.P.பரமேஷ் அவர்களுக்கு
jaffnafilm.comன் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
M.P.பரமேஷ் அவர்களின் 45 வருட கால இசைபயணத்தை 8-12-2012ம் திகதி
அமெரிக்காவில் இலங்கை தமிழ் சங்கம் பாராட்டி அவருக்கு கௌரவித்தது.
எங்கள் ஈழத்து மெல்லிசை மன்னர் பல்லாண்டு குறையின்றி என்றும் இசையுடன்
வாழ வேண்டும். வழர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக
வாழ்ந்து உங்கள் பணியை இனிதே தொடர வேண்டும்.

இத்தருணத்தில் இலங்கை தமிழ் சங்கம் அவருக்கு வழங்கிய வாழ்த்து மடலை வெழியிடுகின்றோம்.