
கடந்த காலங்களில் எம்மவர்கள் குறும்படங்களைத்தாயாரிப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர் அந்த விதத்தில் தேஞ்ச செருப்பு மணல் வீடு கேம் ஓவர் ஆகிய குறும்படங்களைத் தந்த மணிவாணனின் புதிய குறும்படம் தான் நிம்மதி என்னவிலை - கொழும்பு நகரிலே கொழுத்தும் வெயிலில் பிச்சைக்காக அழைந்துக்கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனின் நிம்மதியின் விலை என்ன என்பதைத்தான் கதையாக தந்துள்ளார் மணிவாணன் . பத்தில் ரஜினி மற்றும் விக்கிரமநாயக பிரதான பாத்திரங்களளாக நடித்துள்ளனர் , படத்ததை இங்கு காண்க.
ஈழத்தவர் திறைமைய மதித்து உதவும் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................