"கலைஞர்கள் சங்கமம் 2013"
பிருத்தானிய தமிழர்கள் வரலாற்றில் நடைபெறாத நிகழ்வாக இந்த நிகழ்வு அமைய இருக்கிறது.அறுபதுக்கும் மேற்பட்ட இசை கலகர்களாலும் ஐந்துக்கும் மேற்பட்ட இசைக்குளுக்கழாலும் நடாத்த இருக்கும் இந்த இசை நிகழ்வானது. தாயகத்தில் ஆதரவு இன்றியும்,வசதி இன்றியும் வாழும் எமது இசை கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக "பிருத்தானிய ஒன்றிணைந்த தமிழ் இசைக்கலைஞர்கள்" [United tamil musicians-Uk] சங்கத்தினால் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வுக்கு பிருத்தானிய இசை ஆர்வலர்களும் மக்களுமாகிய நீங்களும் வந்து நிகழ்வை கண்டு கழிப்பதன் மூலம் தாயகதில் எமது பாரம்பரிய இசையை கட்டி காக்கலாம் என்று நினைக்கிறோம்.
தகவல்
Ananthasound
Tel:077,800,10000
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இப்பட குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................