திரிஷா,அசின் மற்றும் பல முன்னனி நடிகைகளுக்கு பிண்ணனிக் குரல் கொடுத்த ரேணுகா கதிரின் குரலில் நம் நாட்டு பாடலாசிரியர் பாமினியின் வரிகளில் ரவிப்பிரியன் இசையில் வெளிவந்த அழகான இக் கவிதை லங்காசிறி ஊடக அனுசரனையில் அண்மையில் வெளிவந்த நீ பேசும் தமிழ் ரெம்ப பிடிச்சு இருக்கு இசைத் தட்டில் வெளிவந்த தொகுப்பாகும்
வரி=பாமினி
குரல்-ரேணுகா கதிர்
இசை0=ரவிப் பிரியன்
கணனி வரை கலை =லோககாந்தன்
0 comments:
Post a Comment