திருகோணமலையின் Heart breakers entertainment தயாரிப்பில் வெளிவர இருக்கும் இரண்டாவது குறும்படம் "ஒரு வழி பாதை " யின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது..இந்த குறும்படத்தை அகிலன் இயக்கியுள்ளதோடு இதற்கு ஒளிபதிவினை பவானந்தன் ,இசையினை ஜீவனும் ,படதொகுப்பினை பவபிரியனும் செய்துள்ளனர். அத்துடன் இந்த குறும்படத்தை இசை கலைஞர் ராம் அகராதி மற்றும் தனுஷன் ஆகியோர் தயாரித்துள்ளனர்
..
இந்த படத்தில் விஷ்ணுவர்த்தன் ,ராகுலன், லக்ஷ்மன் (Cv laksh) மற்றும் ஜெகதீஷ் ,சாந்தன்,விமலகாந்தன்,நிரஞ்சன்,பிரதீஸ் பிரேம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த குறும்படம் எதிர் வரும் 22ஆம் திகதி திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலை மண்டபத்தில் இசை நிகழ்வுகளுடன் வெளியீடு செய்யப்படவுள்ளது.
வீடியோவை பார்க்க இதை அழுத்தவும்
வீடியோவை பார்க்க இதை அழுத்தவும்
0 comments:
Post a Comment