skip to main |
skip to sidebar
சுவிஸ் வரலாற்றில் முதன் முறையாக சுவிஸ் வாழ் தமிழ் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா - சரித்திரம் - 2.1.2014 அன்று நடைபெறவுள்ளது. இம்முறை நடைபெறும் இவ் விழாவில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த படங்கள், குறும்படங்கள், பாட்டுக்காணொளிகள், நடனங்கள் மற்றும் பாடல்களுக்கான விருதுகள் வழங்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம். அத்தோடு இந் நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாக சுபா மற்றும் திலீபன் உமாதேவன் ஆகியோர் இந் நிகழ்வை தொகுத்து வழங்க உள்ளனர் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
0 comments:
Post a Comment