
இதில் சிறப்பான விடயம் என்னவெனில் இசை அமைப்பாளர் ஜெயந்தன் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார்
பாடலை ஜெயந்தனுடன் இணைந்து லண்டன் வாசுகி பாடியிருக்க
கவி பிரசாத் வரி எழுதி இருக்கார் இதில் நாயகியாக மிதுனா நடுத்துள்ளார்
அருமையான படைப்பாக வெளி வந்துள்ள அடடா புயலே அழகிய புயலே மக்கள் மத்தியில் வர வேற்பை பெற்றுள்ளது
Music -k.jeyanthan
Lyrics-kavi -Prasanth (canada)
Singers -k.jeyanthan ,Vasuki (london)
Cast -Jeyanthan ,Mithuna
Camera -Rajeevan
Editing -Jasi Kith
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment