அலை பாயும் மனசு " என்கிற அசத்தலான பாடலை கொடுத்துள்ளார்
இசையமைப்பாளர் சமீல்
சதீஸ்காந்தின் வைர வரிகளில் சிபானஸ்,சங்கர் ஆகிய குரலில் அட்டகாசமாக வந்திருக்கும் இந்த பாடலுக்கு அழகான காட்சி படுத்தலை கொடுத்துள்ளார் ஒளிபதிவாளர் பிரியந்தன் காதலர் தின சிறப்பு பாடலாக வந்து அசத்திய இப்பாடலை பார்த்து மகிழுங்கள்

Song : Alaipayum Manasu,
Music : Shameel,
Singers: Zifnaz, Shanker,
Lyrics : Satheeshkanth,
Producr ; Mokan raju,
Cinematography, Direction, Editing : T.Piriyanthan (Starmedia).
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment