Jaffnafilm பெருமையுடன் "ஈழத்து மெல்லிசை மன்னர்" பரமேஷ் அவர்களின் காதலர் தின பாடலை " நரம்பில காதல் ஊசி போட்டவள்" பெருமையுடன் வெளியிடுகிறது.
இந்த பாடலை, இயற்றி, இசையமைத்து பாடியுமுள்ளார் எமது பெருமைக்குரிய மூத்த கலைஞர், இலங்கையின் முதல் தமிழிசைதட்டை இசையமைத்து வெழியிட்ட சாதனையாளர் " ஈழத்து மெல்லிசை மன்னர்" பரமேஷ்.
இந்த பாடலுக்கு பின்னணி இசை ஒருங்கிணைப்பு, தயாரிப்பு, மற்றும் பாடலை படமாக்கியுள்ளார்
"ஈழத்து மெல்லிசை குயில்" இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன்.
பாடலை பார்வையிட இத அழுத்துங்கள்
பாடலை பார்வையிட இத அழுத்துங்கள்
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment