இயக்குனர் செல்லத்துரையின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் " உயிர் வரை இனித்தாய் "இத்திரைப்படத்தில் அவதாரம் டெசுபன் ஒளிபதிவு செய்து இருக்க வசந்த் செல்ல துரையின் இசையிலும் படத்தொகுப்பிலும் வெளிவர இருக்கும் இத்திரை படத்தின் நாயகர்கள் வசந்த் செல்லத்துரை மற்றும் நர்வினி
இத்திரை படத்தின் முன்னோட்டம் வெளிவந்துள்ளது
இத்திரைப்படம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிட உள்ளோம் காத்திருங்கள்
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment