வெளிவர இருக்கும் "உண்மை காதல் "வீடியோ பாடல் முன்னோட்டம்

"ITS TRUE LOVE" jaffnaboy தயாரித்து வழங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் சுதர்ஷன் இசையமைத்துள்ளார்
மிக பிரமாண்டாமாக இந்த பாடல் தாயராகி வருவதாகவும் குறிப்பிட்ட குழுவினர் இதில ஜெரால்ட் ருவாணி நடிப்பதாகவும் பாடல் வரிகள் மற்றும் இயக்கம் -கலிஸ் என்றும் தெரிவித்துள்ளனர்
பாடலை பாடியுள்ளார் தர்ஷன் மற்றும் கலிஸ்
வீடியோவை பார்வையிட இதை அழுத்துங்கள்


Jaff Boys Creation & Presents
Song . True Love ( unmai kathal ) teaser
Music . Sutharshan Christian
Singers . tharshan & calis
cast . jerad & ruwani
Lyrics & Direction . P.X.Calis
Cinematography . Raj HD
Editing . T.K.Srivarathan

ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம்   இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் 


...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் 
................................................................................................................................

OFFICIAL PAGE-இதில் அழுத்தவும்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles