தூர தேசம் குறும்படம் அவுஸ்த்ரேலியா வாழ் எம் கலைஞர்கள் உருவாக்கி இருக்கும் தூர தேசம் குறும்படம் இதில் பாடலாசிரியர் சுதர்ஷன் நடிகராக அறிமுகம் ஆகி இருக்கார்
அளவெட்டி சுபாகரனின் இயக்கத்தில் (அறிமுகம்) முள்ளியவளை சுதர்சனின் நடிப்பிலும் (அறிமுகம்) வெளியாகியுள்ள இக்குறும்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார் தினேஷ் படத்தொகுப்பு தீபிகா துணை நடிகர்கள் - மாலா மற்றும் சுபாகரன்

இயக்கம் - அளவெட்டி சுபாகரன்
நடிகர்கள் - முள்ளியவளை சுதர்சன்
மாலா மற்றும் சுபாகரன்
ஒளிப்பதிவு - R.டினேஷ்
படத்தொகுப்பு - V.தீபிகா
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment